டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை - மருத்துவர் சீன் கோன்லே Oct 11, 2020 1277 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பால் பிறருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இல்லை என வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கோன்லே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் சிகிச்சை பெற்ற...